நான் யார் என்பது எனக்கே தெரியாத போது உங்களுக்கு எப்படி தெரியும்? நான் எடுக்கும் முடிவுகளில் தான் எனது வாழ்க்கை பயணிக்கிறது. எங்களில் எத்தனை பேர் எம்மை நம்புகிறோம்? கடவுளை நம்பும் அளவுக்கு கூட நம்மை நம்புவதில்லையே?
இதை எழுதும் போது பழைய பாடல ஒன்று நினைவுக்கு வருகிறது
"உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் ..."
அறிவால் முடிவெடுத்து அகிலத்தை ஆளுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Congrats, Its good to see you on blog...
ReplyDelete//
ReplyDeleteஎங்களில் எத்தனை பேர் எம்மை நம்புகிறோம்? கடவுளை நம்பும் அளவுக்கு கூட நம்மை நம்புவதில்லையே?
//
நானே கடவுளாய் ஆனபின் இந்தப்பிரச்சனை எதுவும் கிடையாதே.
http://nnaan.blogspot.com/2008/11/blog-post_14.html